பழங்களின் தமிழ் பெயர்கள்
Apple - குமளிப்பழம்
Cherry - சேலாப்பழம்
Kiwi - பசலிப்பழம்
Lichee - விளச்சிப்பழம்
Melon - வெள்ளரிப்பழம்
Orange - கமலாப்பழம்
Peach - குழிப்பேரி
Strawberry - செம்புற்றுப்பழம்
Wood apple - விளாம்பழம்
Pine Apple - புற்றுப்பழம்
Raspberry - முசுக்கட்டைப்பழம்
Mulberry - செந்தாழை
0
Leave a Reply