இந்திய அணி 'டி-20' உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது
இந்திய அணி 'டி-20' உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது..இரண்டாவது அரையிறுதியில் 'நடப்புசாம்பியன்' இந்தியா, இங்கிலாந்து மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மோதின.
'டாஸ்' வென்ற ஹாரி புரூக், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
இந்திய அணி 20 ஓவரில் 253/7 ரன் குவித்தது.
இங்கிலாந்து அணி 20 ஓவரில் 246/7 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
நேற்று நடந்த அரையிறுதியில் 7 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
இங்கிலாந்து அணி வெளியேறியது.
ஆட்டநாயகன் விருதை சாம்சன் வென்றார்.
0
Leave a Reply