'தேரே இஷ்க் மெய்ன்'ரூ.100 கோடி வசூல் .
தனுஷ், கிர்த்தி சனோன் நடிப்பில், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஹிந்தியில் சமீபத்தில் வெளியான படம் 'தேரே இஷ்க் மெய்ன்'. தமிழிலும் டப்பாகி ரிலீஸானது. இப் படம் உலகளவில் ரூ.118 கோடி வசூலை கடந்துள்ளது. மீண்டும் ஹிந்தியில் ரூ.100 கோடி வசூலை கடந்து 'ராஞ்சனா' படத்திற்கு பின், வெற்றி பெற்றுள்ளார் தனுஷ்.
0
Leave a Reply