சிறப்பு காபி வித் கலெக்டர் (Coffee With Collector) என்ற 208- வது கலந்துரையாடல் நிகழ்ச்சி.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் (06.09.2025) நடைபெற்ற சிறப்பு காபி வித் கலெக்டர் (Coffee With Collector) என்ற 208- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை ஊக்கு விக்கும் விதமாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்- 1 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் திரு.சுபாஷ் என்பவர் மற்றும் போட்டி தேர்வர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,.I A S, அவர்கள் கலந்துரையாடினார்.
0
Leave a Reply