தானத்திலேயே சிறந்தது அன்னதானம்.
நாம் அரிசியை வீணாக்குபர்களுக்கும், ஒருவர் நம் வீட்டு படியேறி வந்து, தானம் கேட்டால் இல்லை என்பவர்களுக்கும். செய்யும் பாவங்கள் இரட்டிப்பாகும் என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.
அரிசி கொஞ்சம் கீழே சிந்தினாலும் பெரியவர்கள் அதை ஒவ்வொன்றாக பொறுக்கி அரிசியோடு சேர்ப்பார்கள். அரிசியை வீணாக்கினால் அன்னபூரணியை வீணாக்குவது போல ஆகும். பசிப்பவர்களுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.
தானத்திலேயே சிறந்தது அன்னதானம் வாழ்க்கையில் எவர் ஒருவர் அடுத்தவர்களின் பசியை போக்கி உள்ளார்களோ அவர்கள் தான்அதிகபுண்ணியத்தைசேர்த்து வைத்திருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
0
Leave a Reply