25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்  தொடர் (பிப். 19- மார்ச் 9) நடக்க உள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் (பிப். 19- மார்ச் 9) நடக்க உள்ளது

பாகிஸ்தான், துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப். 19- மார்ச் 9) நடக்க உள்ளது. ஒருநாள் போட்டி ''ரேங்கிங்' பட்டியலில் 'டாப்-8' அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

இதில் ரோகித் சர்மா தலைமையிலான * இந்திய அணி கோப்பை வெல்ல காத்திருக்கிறது. 

29 ஆண்டுக்கு பின் பாகிஸ்தானில் 1996ல் ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடந்தது. அப்போது அலைபேசி, சோசியல் மீடியா கிடையாது.29 ஆண்டுக்குப் பின், பாகிஸ்தான் மண்ணில் முதன் முறையாக ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்க உள்ளது.  

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. லீக் சுற்றில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகளும் (எதிர், வங்கதேசம், பாக்., நியூசி.,) துபாயில் நடக்கவுள்ளன. அரையிறுதி, பைனலுக்கு இந்திய அணி தகுதி பெற்றால், போட்டிகள் துபாயில் நடக்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News