உலகிலேயே அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்தும் நாடு
உலகிலேயே அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்தும் நாடு – இந்தியா .
இந்தியாவில் பருத்தித் துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் -தமிழ்நாடு.
இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலம்- பீகார்.
இந்தியாவில் கோதுமை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் –பஞ்சாப் .
இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் -22 மொழிகள்.
0
Leave a Reply