2025 -26 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, புதிதாக சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், சந்திரகிரிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், (03.05.2025) 2025 -26 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் துவக்கி வைத்து, புதிதாக சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கினார்.
0
Leave a Reply