சாத்தூர் வட்டம் பந்துவார்பட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இ-பட்டாவினை உரிய 12 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் பந்துவார்பட்டியில் (18.09.2025) ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இ-பட்டாவினை உரிய 12 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply