அனைத்து கோணங்களிலும் பறக்கும் திறன் பெற்ற 'ஹம்மிங்பேர்டு' பறவை.
வட, தென் அமெரிக்காவில்'ஹம்மிங்பேர்டு' பறவை அதிகம் காணப்படுகின்றன.
இது இடதுபுறம், வலதுபுறம், மேலே கீழே எனஅனைத்து கோணங்களிலும் பறக்கும்.
மேலும் மற்ற பறவைகளிடம் இல்லாத சிறப்பம்சமாக, இப்பறவை பின்புறமாகவும் பறக்கும்.
ஆயுட்காலம் 3,5 ஆண்டுகள். இதில்366வகைகள் உள்ளன.
இதன் நீளம்7.5 செ.மீ.-13 செ.மீ. இதன் எடை1824 கிராம்.
இவை தன் இறகுகளை அசைப்பதன் மூலம் ஒலி எழுப்புகின்றன. விநாடிக்கு 12- 80 முறை சிறகடிக்கும்.
0
Leave a Reply