ஆசிய 'சாப்ட்' டென்னிஸ் சாம்பியன்ஷிப் 9வது சீசன்வெண்கலம் வென்ற இந்திய ஜோடி.
ஆசிய 'சாப்ட்' டென்னிஸ் சாம்பியன்ஷிப் 9வது சீசன் தென் கொரியாவில், கலப்பு இரட் டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜெய் மீனா, ஆத்யாதிவாரி ஜோடி, தென் கொரியாவின் ஹைகியோங் முன், கிம் பீம்-ஜூன் ஜோடியைசந்தித்தது. இந்திய ஜோடி, 2-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது .ஜெய் மீனா-ஆத்யா திவாரி ஜோடி சர்வதேச அரங்கில் கைப்பற்றிய 2வது பதக்கம்.
0
Leave a Reply