தமிழக பெண்கள் அணி.ஒன் டே டிராபி தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது .
'ஒன்டே' போர்டு சார்பில் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் டிராபி எலைட் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கான தொடர் நேற்று காலிறுதி போட்டிகள் துவங்கின. ராஞ்சியில் நடந்த போட்டியில் தமிழகம், டில்லி அணிகள்,. 'டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது. டில்லி அணி 50 ஓவரில் 288/5 ரன் எடுத்தது,
தமிழக அணி துவக்கம் கொடுத்தது, , கமலினி 150 ரன்களை கடந்தார்.
தமிழக அணி 42.1 ஓவரில் 255/4 ரன் எடுத்து, வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
0
Leave a Reply