மணிகண்டன் நடிப்பில் கடைசியாக வெளியான குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன்' ஆகிய 3 படங்களுமே 50 நாட்களுக்கு மேல் தியேட்டர்களில் ஓடியது.
மணிகண்டன் நடிப்பில் கடைசியாக வெளியான குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன்' ஆகிய 3 படங்களுமே 50 நாட்களுக்கு மேல் தியேட்டர்களில் ஓடின. ஹாட்ரிக் வெற்றியால் நெகிழ்ந்த மணிகண்டன், 'சிறிய வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை. மக்களிடமிருந்து பெற்ற அன்பை வெளிப் படுத்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்க சிர மப்படுகிறேன். சிறிய படம் 50 நாட்கள் தியேட்டர்களில் கொண்டாடப்படுவது வெற்றி மற்றும் சாதனை. இதை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி. ஒரு முறை இரண்டு முறை அல்ல, மூன்று முறை இந்த அன்பு எங்களுடனே இருக்கும்' என்கிறார்.
0
Leave a Reply