ஆசிய 'சாப்ட்' டென்னிஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை . ஜெய் மீனா 'வெண்கலம்'
ஆசிய 'சாப்ட்' டென்னிஸ் சாம்பியன்ஷிப் 9வது சீசன் தென் கொரியாவில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜெய் மீனா 4-1 என, சீனாவின் லி ரன் செங்கை வீழ்த்தினார்.
அடுத்து நடந்த அரையிறுதியில் ஜெய் மீனா, சீன தைபேயின் சென் போயி மோதினர். ஜெய் 1-4 என தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் ஆசிய 'சாப்ட் டென்னிஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை .
0
Leave a Reply