உலக கோப்பை மெக்சிகோவில் மட்டும் 13 போட்டிகள் நடக்க உள்ளன.
அமெரிக்கா, மெக்சிகோ,கனடாவில் 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. மெக்சிகோவில் மட்டும் 13 போட்டிகள் நடக்க உள்ளன.
மெக்சிகோவில், போதை கும்பல் தலைவன் கடந்த வாரம் கொல்லப்பட்ட, பின் நடந்த கலவரத்தில் 70க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.மெக்சிகோஅதிபர்கிளாடியாஷெய்ன்பம்கூறுகையில்,"உலககோப்பைகால்பந்துதொடரை, திட்டமிட்டபடிவெற்றிகரமாக நடத்துவோம் என்றார்.
0
Leave a Reply