நோய் வராமல் இருக்க...
நீரைக்காய்ச்சி குடிக்க வேண்டும்.
நீர்மோர் நிறைய குடிக்க வேண்டும்.
நெய்யை உருக்கி உணவில் சேர்க்க வேண்டும்.
தினமும் இரவில் காய்ச்சிய பசும்பால் அருந்த வேண்டும்.
பகலில் தூங்கக்கூடாது.
மலம், சிறுநீர் இரண்டையும் அடக்கக் கூடாது.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிக்க வேண்டும்.
முந்தைய நாளில் சமைத்த உணவை உண்ணக்கூடாது.
மதிய உணவில் தயிர் சேர்க்க வேண்டும்.
0
Leave a Reply