25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பல் வலி,பல்சொத்தை சரியாக
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பல் வலி,பல்சொத்தை சரியாக

பல் வலி,பல்சொத்தைக்கு 

கிராம்பு-5கி,  தேங்காய் எண்ணெய்-50 மிலி ,கல் உப்பு-சிறிதளவு, மிளகு -10.  தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை: முதலில் மிளகு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்துகொள்ள வேண்டும். பின்பு ஒரு கிண்ணத்தில் மிளகு கிராம்பு தூளை,எண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சிறிதளவுதண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை: ஒரு ப்ரஷ் பயன்படுத்தி, அந்த பேஸ்ட்டை வலி உண்டாகும்.பாதிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் தொடர்ச்சியாக தடவி, சிறிது நேரம்கழித்து நீக்க வேண்டும். இதனால் பற்களில் ஏற்படும் வலி நீங்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News