"தக் லைப் "படத்தில் "எனக்கு பிடித்த பாடல் "என திரிஷா குறிப்பிட்டுள்ளார் .
மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'தக் லைப்'. சிம்பு, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட் டோரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் பாடல் காட்சி படமாகி வருகிறது. கமல் பிறந்தநாளை முன்னிட்டு காலை 11:00 மணியளவில் இதன் சிறப்பு வீடியோவை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
ஏ.ஆர் ரஹ்மான் இசை. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்போது ஒரு பாடல் காட்சி பட மாகிறது. அதன் படப்பிடிப்பு போட்டோவை பகிர்ந்து, 'இந்த ஆல்பத்தில் எனக்கு பிடித்த பாடல்' என திரிஷா குறிப்பிடப்பட்டுள்ளார்.
0
Leave a Reply