பூச்சிகளின் மேற்புறத்தில் உள்ள சிடோசான் எனும் ஒருவித சர்க்கரையைப் பயன்படுத்தி, சாதாரண அறை வெப்பநிலையிலேயே உலோகங்களை உருவாக்க முடியும் .
உலோகங்களை உருவாக்க உயர் வெப்பநிலை தேவை. ஆனால், தற்போது சிங்கப்பூர் பல்கலை, சில பூச்சிகளின் மேற்புறத்தில்
உள்ள சிடோசான் எனும் ஒருவித சர்க்கரையைப் பயன்படுத்தி, சாதாரண அறை வெப்பநிலையிலேயே உலோகங்களை உருவாக்க
முடியும் எனக் கண்டறிந்துள்ளது.
0
Leave a Reply