'வாழ 2' ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. உருவாகிறது 'வாழ 3'.
ஹஷிர், ஆலன் பின் சிராஜ், அஜின் ஜாய், வினாயக் மற்றும் பலர் நடிப்பில், சவின் இயக்கத்தில் , 2024ல் வெளிவந்த 'வாழ' படத்தின் இரண்டாம் பாகமாக ,கடந்த வாரம் வெளியான மலையாளத் திரைப் படம் 'வாழ 2' வந்துள்ளது. இப்படம் ரூ .100 கோடி வசூலை கடந்துள்ளது. மலையாளத்தில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ள 15 வது மலையாளப் படம். பள்ளி மாணவர்கள் பிரச்னைகள், அது அவர்களின் குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை மையப்படுத்தி உருவான இந்த இரு பாகங்களும் வசூலை குவித்தன. 3ம் பாகம் குறித்த அறிவிப் பையும் விபின் தாஸ் வெளியிட்டுள்ளார்.இரு பாகங்கள் ஆண்களை மையமாக கொண்டு உருவானது, 3ம் பாகம் விஸ்வன் ஸ்ரீஜித் இயக்க ,பெண்களை பற்றிய கதை.
0
Leave a Reply