ஸ்குவாஷ் பைனலில் தங்கம் வென்றார் வேலவன் செந்தில்குமார்.
இந்தியாவின் 38வது ஆண்கள் ஒற்றையர் ஸ்குவாஷ் பைனலில் தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார், மகாராஷ் டிராவின் ராகுலை எதிர் கொண்டார். இதில் வேல் வன் செந்தில்குமார், 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றினார். மற்றொரு தமிழக வீரர் அபே சிங், வெண்கலம் கைப்பற்றினார்.
பெண்கள் ஸ்குவாஷ் ஒற்றையர் பைனலில், கோவாவின் ஆகான்ஷா, 3-0 என மகாராஷ்டிராவின் அஞ்சலியை வீழ்த்தி தங்கம் வென்றார். தமிழககத்தின் ராதிகா வெண்கலம் வென்றார். தமிழககத்தின் பூஜா, ராதிகா, ஷமீனா, தீபிகா இடம் பெற்ற ஸ்குவாஷ் அணி, வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தியது.
0
Leave a Reply