25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கேஜிஎப் படம் மாதிரி பிரமாண்டமாக விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 3'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கேஜிஎப் படம் மாதிரி பிரமாண்டமாக விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 3'

சசி இயக்கி ,இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நடிகராக திருப்புமுனை தந்த படம் 'பிச்சைக்காரன்'.. விஜய் ஆண்டனி இயக்கி தொடர்ந்து 'பிச்சைக்காரன் 2' படத்தை  இயக்கி  நடித்தார்.  பிச்சைக்காரன் 3 பற்றிய கேள்விக்கு விஜய் ஆண்டனி அளித்த பதிலில், கேஜிஎப் படம் மாதிரி பிரமாண்டமாக "முதல் இரு பாகங்களை விட 3ம் பாகம் பெரிய பட்ஜெட்டில் உருவாகும்'' என்றார்.

வாழ்க்கைய வெறுமையா நினைச்சிட்டிங்கனா ஒண்ணுமே இல்ல .பக்கத்துல இருக்கும்  மருத்துவமனைக்கு போய் ஐ.சி.யூ வார்டு கிட்ட போய் நின்னு பாருங்க, ஒரு உயிரோட மதிப்பு உங்களுக்கு புரியும். அந்த சமயம் இப்போ நாம வாழுற வாழ்க்கையே சொர்க்கம் மாதிரி இருக்கும். வாழ்க்கைல நிதானம் ஆகிடுவோம்  என்றார் நடிகர் விஜய் ஆண்டனி .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News