“உலக கோப்பையை வெல்வோம்," என இந்திய வீராங்கனை ஸ்னே ராணா தெரிவித்துள்ளார்.
இந்தியா,இலங்கையில்ஐ.சி.சி. உலககோப்பை(50 ஓவர்),13வதுசீசன்(செப்.30நவ.2) நடக்கஉள்ளது..இந்தியா, ஆஸ்திரேலியா, உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. கவுகாத்தியில் நடக்கும், முதல் போட்டியில் இந்தியா ,இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய பெண்கள் அணி, இது வரை உலக கோப்பை வென்றதில்லை
"இத்தொடர் சவாலாக இருக்கும். சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலம் ஸ்னேராணா என கூறினார்கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இம்முறை கோப்பை வெல்வதே எங்கள் இலக்கு என தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply