IPL கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் .29th MARCH - GUJARAT - MUMBAI
29 th MARCH - GUJARAT - MUMBAI
29,ம்தேதி அகமதாபத்தில், குஜராத், மும்பைஅணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 196/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 160/6, ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக PRASIDH KRISHNA தேர்ந்தெடுக்கப்பட்டார்.
.30 TH MATCH DELHI - HYDERABAD
30ம்தேதி விசாகபட்டினத்தில், ஹைதராபாத் ,, டெல்லி அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 163/10 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 166/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ISHAN MITCHELL STARC தேர்ந்தெடுக்கப்பட்டார்.
30 TH MATCH CHENNAI - RAJASTHAN
30ம்தேதி கவுகாத்தியில், சென்னை,ராஜஸ்தான் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 182/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 176/6, ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகனாக NITISH RANA தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply