அனாஹத் சிங். ஆஸ்திரேலிய ஸ்குவாஷ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறினார்.
'பெகா' ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் ஆஸ்திரேலியாவில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை அனாஹத் சிங், நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்றார். ஆஸ்திரேலியாவின் கார்டுவெல் சாராவை சந்தித்து ,அனாஹத், சிங் 3-0 (11-3, 11-3, 11-4) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
0
Leave a Reply