அல்சர் குணமாக…
அல்சர் என்பது வயிற்றில் வலி, ரத்தத்துடன் கூடிய வாந்தி, வயிற்றில் வீக்கம், அஜீரணம் , திடீரென எடை குறைதல் போன்றவை இருந்தால் அது அல்சர் ஆகும்.
மணத்தக்காளி கீரையை வாரத்திற்கு மூன்று முறையாவது சூப்பாகவோ அல்லது பொரியலாகவோ உட்கொண்டு வந்தால் வயிற்றுப்புண் வாய் புண் அல்சர் போன்றவற்றை குணமாக்கும்.
தேங்காய்பாலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் தேங்காய்பாலை அருந்தி வர குடல் புண் அல்சர் போன்றவற்றை சரிசெய்ய மிகவும் உதவுகிறது. தேங்காய்பால் பிடிக்காதவர் தினமும் சிறிதளவு கொப்பரை தேங்காயை மட்டும் உட்கொண்டு வந்தால் போதும்.
குடைமிளகாய்,கேரட்,தயிர்,ப்ரக்கோலி,ஆலிவ்ஆயில்,க்ரீன்டீ,அதிமதுரம்,பூண்டு,தேன்,ஆப்பிள்,ஸ்ட்ராபெர்ரி,ராஸ்ப்பெர்ரி,ப்ளூபெர்ரி,முலாம்பழம்,சீத்தாப்பழம்,பலாப்பழம்,முட்டைக்கோஸ்,காலிபிளவர்,முள்ளங்கி, ஆகியவற்றை அல்சர் உள்ளவர்கள் சாப்பிடலாம்.
0
Leave a Reply