25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


பயணர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 6 முதல் புதிய விதி அமல்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பயணர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 6 முதல் புதிய விதி அமல்!

சிங்கப்பூரில் PayNow சேவையை பயன்படுத்தி பணம் அனுப்பும் மற்றும் பெறும் பயனர்களுக்கு முக்கியமான மாற்றம் ஒன்று ஜூன் 6 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதுவரை PayNow கணக்கில் பயனர்கள் அமைத்திருந்த custom nickname மற்றவர்களுக்கு காணப்பட்ட நிலையில், இனி அந்த வசதி நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள உண்மையான பெயர் பகுதியளவு மறைக்கப்பட்ட (masked) வடிவில் மட்டுமே காட்டப்படும்.

உதாரணமாக, "Van Chi Hew Mersilina" என்ற பெயர் "VaX ChX HeX MersiXXXX" போன்ற வடிவில் தோன்றக்கூடும்.

இந்த புதிய மாற்றம், போலி அடையாளங்களை பயன்படுத்தி நடைபெறும் scam மற்றும் மோசடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் (Association of Banks in Singapore) தெரிவித்துள்ளது.

பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News