25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


இன்று நீ சேமிக்கும் ₹100, நாளை உன் குடும்பத்தைக் காக்கும் ₹1 லட்சம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இன்று நீ சேமிக்கும் ₹100, நாளை உன் குடும்பத்தைக் காக்கும் ₹1 லட்சம்.

தினசரி சேமிப்பு: தினமும் ₹100 உண்டியலில் சேமித்தால், ஒரு வருட முடிவில் ₹36,500 சேரும்.

சில்லறைச் சேமிப்பு: சிறு சில்லறை நாணயங்களைச் சேர்த்து வையுங்கள் (சிறு துளி பெரு வெள்ளம்).

குழந்தைகளின் எதிர்காலம்: குழந்தைகள் பெயரில் RD (Recurring Deposit) தொடங்குங்கள்; அது அவர்களின் எதிர்காலத்திற்குப் பாதுகாப்பாக அமையும்.

சேமிப்பின் மகிமை: இன்றைய சிறு தியாகம், நாளைய பெரிய சந்தோஷம். இன்றைய சேமிப்பே நாளைய பாதுகாப்பு!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News