25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


ராஜபாளையத்தில் 700 ஆண்டுகள் பழமையான பிரமாண்ட பாவோபாப் மரம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் 700 ஆண்டுகள் பழமையான பிரமாண்ட பாவோபாப் மரம்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளி வளாகத்தில், சுமார்700ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் பிரமாண்ட ஆப்பிரிக்க பாவோபாப் மரம் இயற்கை அதிசயமாகக் காட்சியளிக்கிறது. பிரம்மாண்டமான தண்டு மற்றும் தனித்துவமான தோற்றத்தால் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் இம்மரம், தனது திசுக்களில் நீரைச் சேமிக்கும் தன்மை கொண்டது. இதனால் வறண்ட காலநிலையிலும் உயிர்வாழும் ஆற்றல் பெற்றுள்ளது. ராஜபாளையத்தின் இயற்கைப் பாரம்பரிய அடையாளமாகத் திகழும் இந்த அரிய மரத்தைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News