உலகளவில் 10 நாளில் ரூ.552.70 கோடி வசூலித்துள்ளது. 'துரந்தர்'.
ஹிந்தியில் ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, மாதவன், சாரா அர்ஜுன் நடிப்பில் , ஆதித்யதர் இயக்கத்தில், கடந்த வாரம் வெளியான ஹிந்தி படம் 'துரந்தர்'. இந்திய ஏஜன்ட் ஆன ரன்வீர் சிங் பாகிஸ்தானுக்குள் நுழைந்து என்ன செய்கிறார் என்பது தான் கதை. படம் வெளியான 5 நாளில் இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக 160 கோடியும், உலகளவில் ரூ.200 கோடியை எட்டி உள்ளது. இப்படம் 10 நாளில் ரூ.552.70 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 430.20 கோடி வசூலித்துள்ளது
0
Leave a Reply