மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா.
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ராஜபாளையத்தில், சஞ்சீவி மலையில் படி பூஜை விழா நடந்தது. ஐயப்ப பக்தர்கள் ,பெண்கள் பஜனை பாராயண குழுவினர் 365 படிகளுக்கும் ஒவ்வொன்றாக சூடம் ஏற்றி பூக்கள் துாவி படிகளில் தேங்காய், பழம், வெற்றிலை வைத்து வழிபாடு செய்து வழிபட்டனர். அன்னதானம் நடந்தது பக்தர்களுக்கு பிரசாதமாகதேங்காய், பழம் வழங்கினர்.
0
Leave a Reply