சாண்டா உலக கோப்பை . (பாரம்பரிய, தற்காப்பு கலை)
(பாரம்பரிய, தற்காப்பு கலை) உலக கோப்பை தொடர்சீனாவில் 10வது 'சாண்டா' , இந்தியா சார்பில் 6 பேர் பங்கேற்றனர். 75 கிலோ பிரிவில் முகேஷ் சவுத்ரி, தங்கம் வென்றார். பெண்களுக்கான 48 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சாவ்வி தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இத்தொடரில் இந்தியா 1 தங்கம், 5 வெள்ளி என 6 பதக்கம் கைப்பற்றியது.
0
Leave a Reply