25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 காலை முதல்கடுமையாக  சுட்டெரித்த வெயிலினால்  ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல்பெரிதும் அவதிப்பட்டனர். 8- th april மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில்பலத்த மழை பெய்தது. இதனால்  வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்நிலவியது.

பஞ்சு மார்க்கெட் நேருசிலை, பழைய பஸ் நிலையம், சங்கரன்கோவில் முக்கு, புதிய பஸ் நிலையம், காந்திசிலை ரவுண்டானா, ரெயில்வே பீடர் ரோடு வரை தொடர்ந்து மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

சத்திரப்பட்டி, தளவாய்புரம், சேத்தூர், தேவதானம், கோவிலூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News