. சிலியின் அடகாமா பாலைவனத்தில் மலர்ந்த வண்ணப் பூக்கள்!
உலகின் மிக வறண்ட பாலைவனங்களில் ஒன்றான சிலியின் அடகாமா பாலைவனத்தில், 'எல் நினோ' பருவநிலை மாற்றத்தினால் பெய்த கனமழை காரணமாகப் பல வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கிப் பூங்காவாக மாறியுள்ளது. இந்த அதிசய இயற்கை நிகழ்வைக் காண உலகெங்கிலுமிருந்து ஏராளமான ஆர்வலர்கள் சிலி நோக்கி வருகை தருகின்றனர்.
0
Leave a Reply