25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


ஏற்றுமதியில் சென்னையைப் பின்னுக்குத் தள்ளிய கிருஷ்ணகிரி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஏற்றுமதியில் சென்னையைப் பின்னுக்குத் தள்ளிய கிருஷ்ணகிரி!

ஏற்றுமதியில் சென்னையைப் பின்னுக்குத் தள்ளிய கிருஷ்ணகிரி!

ஒன்றிய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, தமிழக ஏற்றுமதி பட்டியலில் சென்னையைப் பின்னுக்குத் தள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்2-வது இடத்தைபிடித்து சாதனை படைத்துள்ளது.

  • ஏற்றுமதி மதிப்பு: 2026-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் ரூ.18,514.4 கோடி.
  • முக்கியப் பொருட்கள்: எலக்ட்ரானிக்ஸ், கைபேசிகள், 2 மற்றும்  4 சக்கர வாகனங்கள், கிரானைட்.
  • பங்களிப்பு: இது தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி உற்பத்தியில் 13.04%ஆகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News