25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தேசிய கீதம் பற்றி….
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய கீதம் பற்றி….

1. இந்திய தேசிய கீதத்தை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.

 

2. இந்திய அரசியலமைப்புக் குழு 1950 ஜனவரி 24-இல் 'ஜன கண மன...' பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது.

 

3.தாகூர் வங்காள மொழியில் எழுதிய பாடலின் இந்தி மொழிபெயர்ப்பே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

 

4.1911, டிசம்பர் 27-ஆம் தேதி கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில்தான் இது முதன் முதலாகப் பாடப்பட்டது (மகாநாட்டின் இரண்டாம் தினம்). முதல்நாளில் வந்தே மாதரம் பாடலே பாடப்பட்டது.

 

5. 1912 -இல் தாகூரின் தத்துவபோதினி பத்திரிகையில் பாரத விதாதா என்னும் தலைப்பின் கீழ் இது வெளியிடப்பட்டது.

 

6. 1919 - The Morning Song of India எனும் தலைப்பில் தாகூரே இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News