பஹத் பாசில் ஆவேஷம் 2': அப்டேட்
ஜித்து மாதவன் இயக்கத் தில் 2024ல் ரிலீசாகி ,மலையாளத்தில் பஹத் பாசில் நடித்து, ரூ.150 கோடி வசூலித்த படம் 'ஆவேஷம்'. பஹத்திற்கு முதல் 100 கோடியை கடந்த படம் , இதன் 2ம் பாகம் பற்றி பேசியுள்ள பஹத் பாசில், அதற்கான பணிகள் துவங்கி யுள்ளதாகவும், 2027 அல்லது 2028ல் படப் பிடிப்பு துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply