மனிதனைப் போலவே நடக்கக்கூடிய பறவை.
மனிதனைப் போலவே நடக்கக்கூடிய பறவை, பெங்குவின்.
செங்குத்தான நிலையிலேயே நீந்திச் செல்லும் ஆற்றல் உள்ள மீன், கடற்குதிரை.
ஒருகாலத்தில் மாமன்னர்கள் மட்டுமே சாப்பிடும் பழமாக அத்தி இருந்தது.
துருப் பிடிக்கும் போது இரும்பின் எடை கூடுகிறது.
நெருப்புக் கோழியை, `ஒட்டகப்பறவை' என்றும் அழைக்கிறார்கள்.
0
Leave a Reply