25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


15 ஆண்டுகள்,ஆயிரம் கனவுகள், நெகிழ்ந்த நடிகர் சனந்த்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

15 ஆண்டுகள்,ஆயிரம் கனவுகள், நெகிழ்ந்த நடிகர் சனந்த்.

'டோரதி' படத்தில் நடித்ததற்காகக் கிடைத்த பாராட்டுங்களால் நெகிழ்ச்சியடைந்துள்ள நடிகர் சனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "15 ஆண்டுகள், ஆயிரம் கனவுகள், போராட்டங்கள்... ஒரு நடிகனாக என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. ரசிகர்கள் தந்த ஆசீர்வாதங்கள், இதயப்பூர்வமான அரவணைப்புகள், கண்களில் கசியும் கண்ணீர்—இதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது. இது ஒரு ஆரம்பம்தான்! இன்னும் சுவாரஸ்யமான, சிறப்பான சினிமாவை நோக்கிப் பயணிப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News