அர்ஜுன் தாஸின் 'ஜான் டோ' நவம்பர் 13-ல் ரிலீஸ்
நடிகர் அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரியாக நடித்திருக்கும் படம் 'ஜான் டோ'. மதுமிதா இயக்கியுள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், சிருஷ்டி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். முஜீப் மஜீத் இசையமைத்துள்ள இப்படம் வரும் நவம்பர் 13-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply