எடை குறைய 5 ரகசிய குறிப்புகள்
காலையில் வெந்நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் மெட்டபாலிசம் வேகமாகி வயிற்றுக் கொழுப்பு கரையும்.
இரவு உணவுக்குப் பிறகு குறைந்தது 3 மணி நேரம் காத்தால் உடலில் கொழுப்பு சேமிப்பு குறையும்.
தினம் 20 நிமிடங்கள் வேகமாக நடப்பது உடல் கொழுப்பை எளிதில் கரைத்து எடையை குறைக்கும்.
வெள்ளை அரிசி, மைதா, சர்க்கரை, பேக்கரி உணவுகளை தவிர்ப்பதால் இன்சுலின் spike குறைந்து fat சேமிப்பு குறையும்.
தட்டில் 50% காய்கறி, 25% புரதம் 25% சிறுதானியம் வைத்தால் இயற்கையாக portion control ஏற்பட்டு எடை குறையும்.
0
Leave a Reply