. இந்தியாவின் 86வது கிராண்ட் மாஸ்டர் , ஸ்ரீஹரி .
ஆசிய 'கான்டினென்டல்' செஸ் தொடர் ஐக்கிய அரபு எமிரேட் சில் (யு.ஏ.இ.,). 9வது, கடைசி சுற்றில் இந்தியாவின் இனியன், ஸ்ரீஹரி இதில் மோதினர். கல்லுாரி மாணவரான ஸ்ரீஹரி 19, தோற்ற போதும் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்துக்கு தேவையான புள்ளியை பெற்றார். இந்தியாவின் 86வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
0
Leave a Reply