இந்திய ரூபாயில் அதிரடி மாற்றமா? அடுத்த நிதியாண்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்?
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோதனை முயற்சியாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் தலா 100 கோடி எண்ணிக்கையில் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்படும் என கூறப்படுகிறது.
பிளாஸ்டிக் நோட்டுகளின் சிறப்புகள்:
✅ நீண்ட காலம் உழைக்கும்
✅ தண்ணீரால் எளிதில் சேதமடையாது
✅ சுற்றுச்சூழலுக்கு சாதகமானதாக இருக்கும்
✅ கள்ளநோட்டு தடுப்பில் கூடுதல் பாதுகாப்பு வழங்கும்
0
Leave a Reply