வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.
வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.
ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.
உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919.
பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன்.
தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் சுமார் 1000 கிலோமீட்டர்
0
Leave a Reply