25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


சளியை கரைக்க உதவும் எளிய கஷாயம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சளியை கரைக்க உதவும் எளிய கஷாயம்.

சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் வீட்டிலேயே எளிதாக கஷாயம் தயாரித்து பருகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2 டம்ளர் தண்ணீரில் 3 கிராம்பு, 3 மிளகு, கால் ஸ்பூன் சுக்குப் பொடி, 2 சிட்டிகை மஞ்சள் தூள், 2 சிட்டிகை பிளாக் சால்ட் மற்றும் 1 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட வேண்டும். அது ஒரு டம்ளர் அளவுக்கு சுண்டியதும் வடிகட்டி வெதுவெதுப்பாக குடித்தால் சளி கரைய உதவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News