மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’.
தமிழ் சினிமாவில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து பல்வேறு பட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’ என பெயரிட்டுள்ளனர். மணிசேயோன் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்திற்கு ‘கிங் அண்ட் குயின்ஸ்’ என பெயரிட்டு, படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளனர்.
அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் படத்திற்கு ‘பிக்காசோ’ என பெயரிட்டுள்ளனர். தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ படத்தில் நடிக்கும் மம்முட்டியின் முதல் பார்வை வீடியோவும் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கும் ‘மஞ்சணத்தி’ படத்தின் பணிகளை இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி வைத்தார்.
0
Leave a Reply