25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


கருப்பான உதட்டை சிவப்பாக மாற்றும் எளிய முறை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கருப்பான உதட்டை சிவப்பாக மாற்றும் எளிய முறை

இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிற உதடுகளை தான் பெண்கள் அதிகமாக விரும்புவார்கள். இருப்பினும், அழகு என்பது காலப்போக்கில் மாறுகின்றன.

அதுப்போலவே உதட்டின் வண்ணமும் மாறிவிடும். பலருக்கு கருமையான உதடும் இருக்கிறது. இது அவர்களின் மொத்த அழகையும் தடுக்கிறது .என்று கூறலாம். இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிற உதடுகளை தான் பெண்கள் அதிகமாக விரும்புவார்கள். இருப்பினும், அழகு என்பது காலப்போக்கில் மாறுகின்றன.உதட்டின் வண்ணமும் மாறிவிடும் எனவே வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்து கருமையான உதட்டை மாற்றலாம்..  

தோல் நிறத்தைப் போலவே, உதடுகளின் நிறமும் நபருக்கு நபர் மாறுபடும். கருமையான சருமம் உள்ளவர்களுக்கு உதடுகள் கருமையாக இருக்கும்.இயற்கையாகவே கருமையான உதடுகளைக் கொண்டவர்கள் வீட்டு வைத்தியம் மூலம் தற்காலிகமாக அவர்களை இளஞ்சிவப்பு நிறமாக மாற்ற முடியும்.

.மஞ்சள் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைத்து எடுத்த பேஸ்டை வடிக்கட்டி சாறு மற்றும் தனித்து எடுத்துக் கொள்ளவும்.  

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.தனியாக பீட்ரூட் சாறு எடுத்து வைத்ததை அடுப்பில் வைத்து சூடாக்கிக் கொள்ளவும்.  கெட்டியாக வரும் போது சுத்தமான நெய் சேர்த்து மீண்டும் கிளற வேண்டும்.அடுப்பில் இருந்து இறக்கிய ஆறியவுடன் ஒரு சிறிய டப்பாவில் அடைத்து 2 மணி நேரம் குளிரூட்டியில் வைக்கவும். 

பயன்படுத்தும் முறை

முதலில் மஞ்சள் மற்றும் சர்க்கரை சேர்த்து தயார் செய்து வைத்திருந்த கலவையை வைத்து உதட்டில் தேய்த்து சுத்தம் செய்துக்கொள்ளவும்.அடுத்ததாக குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த கலவையை உதட்டில் பூசலாம்.  உதட்டின் வண்ணமும் இளஞ்சிவப்பு  நிறமாக மாறும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News