25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


செஸ்: ஹரிகா இரட்டை சாம்பியன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செஸ்: ஹரிகா இரட்டை சாம்பியன்.

ஹாங்காங்கில் நடைபெற்ற ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான பிளிட்ஸ் பிரிவில் 46 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவின் ஹரிகா 9 வெற்றி, 3 டிரா மற்றும் ஒரு தோல்வியுடன் மொத்தம் 10.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற பெண்களுக்கான ரேபிட் பிரிவில் 52 வீராங்கனைகள் களமிறங்கினர். இதில் ஹரிகா 11 சுற்றுகளில் 6 வெற்றி மற்றும் 5 டிரா செய்து 8.5 புள்ளிகளுடன் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று இரட்டை சாதனை படைத்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News