வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் 10.10.2026 அன்று நடைபெறவுள்ளது .
01.01.2027 தகுதிநாளாக கொண்டு, 18 வயது பூர்த்தியடையும், இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஏதுவாக, விருதுநகர் மாவட்டம் முழுவதும் 10.10.2026 அன்று (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
எனவே, 10.10.2026 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO), புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply