கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு ரூ.75 இலட்சம் ஊக்கத்தொகை!
ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். "வாஷிங்டன் சுந்தரின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 இலட்சம் வழங்கப்படும்" என அறிவித்துள்ள முதலமைச்சர், அவரது இந்த வெற்றி இளைய தலைமுறையினருக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
0
Leave a Reply